2வது நாளாக இன்று மீண்டும் தங்க விலை உயர்வு: பவுனுக்கு ரூ.80 அதிகரிப்பு
Subscribe to Oneindia Tamil

விண்ணைத் தொடும் அளவுக்கு சென்ற தங்கத்தின் விலை கடந்த 11ம் தேதி முதல் குறையத் துவங்கியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 2,680 குறைந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு பவுன் தங்கம் ரூ.19,400க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று காலை கிராமுக்கு ரூ.24 குறைந்தது. ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.19,400-இல் இருந்து குறைந்து ரூ.19,208க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை தங்கத்தின் விலை அதிகரித்ததது. நேற்று தங்கத்தின் விலை ரூ.112 அதிகரித்தது. இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. பவுனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது.
இன்று காலை ஒரு கிராம் தங்கம் ரூ.2,449க்கும், ஒரு பவுன் ரூ.19, 592க்கும் விற்பனை செய்யப்பட்டது.
More From
-
இல்லத்தரசிகளுக்கு இனிப்பான செய்தி.. தடாலடியாகச் சரிந்த தங்கத்தின் விலை! என்ன காரணம் தெரியுமா? -
தங்கம் கடன் வாங்க போறீங்களா? லோன் எடுப்பதில் வரப்போகும் சிக்கல்.. மத்திய அரசின் புது கட்டுப்பாடு? -
Gold Price: தாறுமாறாக சரிந்த தங்கம் விலை.. ஒரே நாளில் ரூ.3,200 குறைந்தது.. நகை பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி! -
Gold Price: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. ஒரே நாளில் ரூ.1,040 அதிகரிப்பு.. 8 நாள் சரிவுக்கு பிரேக்! -
தங்கத்தை மொத்தமாக முடக்க புதிய பிளான்.. ஐடியா சொன்ன முக்கிய அமைப்பு.. மத்திய அரசு ஓகே சொல்லுமா? -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே!












Click it and Unblock the Notifications