தமிழகத்தை காப்பியடிக்கும் கர்நாடகம்: ஒரு ரூபாய்க்கு அரிசி- இலவச லேப்டாப்: பாஜக தேர்தல் அறிக்கை
Subscribe to Oneindia Tamil

வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு கிலோ ஒரு ரூபாய் விலையில் மாதம் 25 கிலோ அரிசி வழங்கப்படும். படித்த வேலையில்லாத இளைஞர்கள் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெறும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
மாநிலம் முழுவதும் 24 மணி நேர தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். அனைவருக்கும் இலவச இன்சூரன்ஸ், விவசாயிகள் பயன்பெறும் வகையில் இன்சூரன்ஸ் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் பள்ளி இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் மற்றும் கல்லூரி மேற்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். அனைத்து அரசு பள்ளி கல்லூரிகளுக்கும் இன்டர்நெட் வசதிகள் செய்து கொடுக்கப்படும். விவசாயிகளுக்கான சூரிய சக்தி மின்மோட்டார் திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு பா.ஜனதா தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
More From
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications