5 வயது சிறுமி கற்பழிப்பு- பிரதமர் கண்டனம்

இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங் விடுத்துள்ள அறிக்கையில், '5 வயது சிறுமி கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சிகரமானதும், அவமானகரமானதும் ஆகும். இதைப் போன்ற கொடுமைகளை நம்மிடையிலிருந்து களைய ஒன்றுபட்ட சமுதாயமாக நாம் உழைக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, 'குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணை நடத்தப்பட்ட பிறகு கடுமையான தண்டனை வழங்கப்படும்,' என்று கூறினார்.
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியை இன்று காலை நேரில் சென்று சந்தித்த மத்திய சுகாதாரத்துறை ஆசாத் குலாம் நபி ஆசாத், சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார்.
பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜும் மருத்துமனைக்குச் சென்று சிறுமியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். சிறுமிக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் அவர் கேட்டறிந்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications