வேலூர் ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் வெட்டிக் கொலை!
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாநகர ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் ஜிஜி ரமேஷ் நேற்று இரவு ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.
வேலூர் காந்தி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜி.ஜி.ரமேஷ் (வயது45). வேலூர் மாநகர ரஜினி மன்ற நிர்வாகியாக இருந்தார்.
நேற்று இரவு அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவரை ஒரு கும்பல் தலையில் வெட்டியது. இதில் நிலைகுலைந்த அவரை அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக வெட்டிச் சாய்த்தனர்.
ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து வேலூர் போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரஜினி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த கொலைச் சம்பவம்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications