பெங்களூர் குண்டு வெடிப்பு எதிரொலி: கீழ்ப்பாக்கம், புரவைவாக்கத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் திடீர் சோதன

Subscribe to Oneindia Tamil

Bomb search in Kilpack and Purasaivakkam
சென்னை: காவல்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், கீழ்ப்பாக்கம் மற்றும் புரசைவாக்கம் பகுதிகளில் இன்று காலை திடீரென வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

காவல்துறை ஆணையர், சென்னையில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், மெகாமால், தங்கும் விடுதிகள், கோயில்கள் போன்றவற்றை சோதனை செய்ய உத்தரவிட்டார்.

அதன்படி, இன்று காலை புரசைவாக்கம் சரவணா ஸ்டோர்ஸ், ஸ்ரீகங்காதீஸ்வரர் கோயில், அபிராமி மெகாமால் ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் குழுவுடனும், வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய் பிரிவைச் சேர்ந்தவர்களுடனும், காவல்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தினர்.

இந்த திடீர் சோதனையால் அப்பகுதி மக்கள் திடீர் பதட்டத்திற்கு உள்ளானார்கள். பின் நிலைமை விளக்கப்பட்ட பின் அமைதி திரும்பியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+