23.. 24...எப்பப்பா மகாவீர் ஜெயந்தி லீவு..? குழப்பத்தில் மக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களிடையே மகாவீர் ஜெயந்தி இம்மாதம் 23ஆ, 24ஆம் தேதியா என அரசு விடுமுறை நாள் குழப்பம் நிலவுகிறது.

தமிழகத்தில் மகா வீர் ஜெயந்திக்கு ஏப்.23-ல் அரசு விடுமுறை என்று தினசரி மற்றும் மாத காலண்டர்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் மகா வீர் ஜெயந்திக்கு ஏப்.24-ல்தான் விடுமுறை என்று அரசு அறிவித்துளளதாகக் கூறப்படுகிறது.

இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரிய்ரகள் தரப்பினர் மிகவும் குழம்பிப் போய் உள்ளனர். எனவே மகா வீர் ஜெயந்திக்கு அரசு விடுமுறை என்பது ஏப்.23-ல்தானா? அல்லது 24-ல்தானா? என்பது குறித்து தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்கள் மூலம் அரசு அறிவிப்பு வெளியிட்டால் நல்லது என்று மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மகாவீர் ஜெயந்தி அன்று மதுக்கடைகளுக்கும் விடுமுறை என்பதால், மதிப்பிற்குரிய 'குடி' மக்களும் தேதி குழப்பத்தால், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+