அமெரிக்கா: சியாட்டில் நகர அபார்ட்மெண்டில் 4 பேரை சுட்டுக் கொன்ற மர்ம மனிதன்
நியூயார்க்: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைந்த மர்ம மனிதன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 4 பேர் பலியாயினர். துப்பாக்கிச் சூடு நடத்திய அந்த மர்ம நபரும் இறந்து கிடந்தான்.
தெற்கு சியாட்டிலில் பெடரல் வே பகுதியில் நேற்றிரவு இந்த சம்பவம் நடந்தது.
இந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடப்பதாக தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது பார்க்கிங் பகுதியில் இருவர் படுகாயத்துடன் கிடந்தனர். அதில் ஒரு நபர் துப்பாக்கியை எடுத்து போலீசாரை சுட முயன்றபோது போலீசார் சுட்டதில் அவன் இறந்தான்.
இந்த நபர் தான் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்று பின்னர் தெரியவந்தது. இவனது தாக்குதலில் 1 பெண் உள்பட 4 பேர் பலியாகிக் கிடந்தனர்.
இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவன் குறித்த விவரம் உடனடியாகத் தெரியவில்லை. அவன் யார் என்ற விசாரணை நடந்து வருகிறது.
-
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இரவு 2 மணி.. நீண்ட வரிசை.. சென்னை வீதியில் ஒரு ‘பெட்ரோல்’ யுத்தம்! கதிகலங்க வைக்கும் நேரடி அனுபவம் -
வீட்டிலிருந்தே வேலை.. IT ஊழியர்களுக்கு உடனே WFH! வல்லுனர் பரிந்துரை! பெட்ரோல் தட்டுப்பாடு எதிரொலி -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்! -
பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு வந்தால்.. செல்போன் டவர் கூட எடுக்காது? உண்மை என்ன? அதிர்ச்சி பின்னணி -
சமையல் எரிவாயு விலை உயர்வு.. LPG உயர்விற்கு பின் உள்ள உண்மையான காரணம் என்ன? - முழு பின்னணி -
'அவசர' ஆலோசனை.. ஹோட்டல்களைக் காப்பாற்றுமா தமிழக அரசு? நேரடியாக களத்தில் இறங்கிய முதல்வர்! -
மோடி போனில் கேட்ட ரூட்.. நோ சொன்ன ஈரான்! 'சிக்கலில் இந்தியா'.. அந்த போன் காலில் பேசியது என்ன? -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
அமெரிக்க'மாப்பிள்ளை சார்'.. டிரம்பின் மருமகன் ஜேரட் குஷ்னர்..ஈரான்- இஸ்ரேல் மோதல் பின்னணி












Click it and Unblock the Notifications