தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டி வந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சலனம் காரணமாக சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் நுங்கம்பாக்கம், எழும்பூர், வேப்பேரி, புரசைவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, மூலக்கடை, எம்.ஆர்.நகர், பாரதி நகர், தாம்பரம், சேலையூர், குரோம்பேட்டை, பல்லாவரம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட இடங்களிலும், சென்னையின் சுற்றுப்புறங்களிலும் நேற்று காலை 9 மணி முதல் 10 மணிவரை சுமார் 1 மணிநேரம் லேசானது முதல் பலத்த மழை பெய்தது.
மேலும் வெப்ப சலனம் காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் வால்பாறையில் 7 செ.மீ. மழையும், பொள்ளாச்சியில் 4 செ.மீ., கரூர், தளி, பாண்டவராயர் தலையில் தலா 3 செ.மீ., தாளவாடியில் 2 செ.மீ, ஆம்பூர், நன்னிலம், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, ஊட்டி, தேவாலாவில் தலா 1 செ.மீ. மழையும் பெய்துள்ளது.
-
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை!












Click it and Unblock the Notifications