வெயில்: திருச்சி பர்ஸ்ட், மதுரை செகன்ட்: வேலூர் சென்சுரி அடிக்கவில்லை

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழகத்திலேயே அதிகபட்சமாக நேற்று திருச்சியில் 105 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் கடுமையாக உள்ளது. வெயில் என்றால் வேலூரில் தான் அதிகம் இருக்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த ஆண்டு தமிழகத்தின் பிற பகுதிகளில் வேலூரை விட அதிகம் வெயில் காணப்படுகிறது.

தமிழகத்திலேயே நேற்று அதிகபட்சமாக திருச்சியில் 105 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
இதையடுத்து மதுரையில் 103 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் பதிவான வெயில் அளவு (டிகிரி ஃபாரன்ஹீட்டில்):

திருச்சி - 105

மதுரை - 103

கரூர் பரமத்தி - 101

பாளையங்கோட்டை - 100

தருமபுரி, சேலம் - 97

கடலூர் - 96

கோவை, நாகப்பட்டினம், புதுச்சேரி, தூத்துக்குடி, வேலூர் - 95

சென்னை மீனம்பாக்கம் - 94

சென்னை நுங்கம்பாக்கம் - 93

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+