சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து- 2 பேர் பலி
சிவகாசி: சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 2 பேர் அதே இடத்தில் பலியானார்கள்.
சிவகாசி - சாத்தூர் சாலையில் அனுப்பன்குளம் என்ற கிராமம் உள்ளதுத. இங்கு தனியாரப் ஒருவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்ப்டடு வருகின்றது. அதில் 200 பேர் இதில் பணியாற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று பிற்பகல் 3 மணி அளவில் இந்த பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. அப்போது மற்ற அறைகளில் பணியாற்றியவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
ஆனால் 82 ம் அறையில் ஏற்பட்ட வெடி விபத்து காரணமாக அந்த அறை கட்டிடம் இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி திருத்தங்கலைச் சேர்ந்த ரவி, ராஜகோபால் ஆகியோர் பரிதாபமாக பலியானார்கள்.
மேலும் ராஜரத்தினம் என்பவருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை கணக்கபிள்ளை முருகேசன், போர்மென் பாண்டியராஜன் மற்றும் முத்துகுமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் சிவபிரானை போலீஸார் வலை வீதி தேடி வருகின்றனர்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications