டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு திடீர் வாபஸ்
Subscribe to Oneindia Tamil

இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு அளிக்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பு திடீரென விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா நடந்து கொண்டிருந்த போதே எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது.
ராமதாசின் பாதுகாப்புக்காக மேடையில் இருந்த காவலர்களும், தைலாபுரம் தோட்ட இல்லத்தில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த காவலர்களும் திரும்பப் பெறப்பட்டனர். ராமதாசின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், காவல்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதற்கான காரணம் எதையும் தமிழக காவல்துறை தெரிவிக்கவில்லை என அதில் கூறப்பட்டுல்ளது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications