விரைவில் 40 புதிய ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் கடிகார தூண்கள்: சென்னை மாநகராட்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் முக்கியமான இடங்களில் ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் கடிகார கோபுரங்கள் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.
பொதுமக்களின் வசதிக்காக இந்த கடிகார கோபுரங்கள் பூங்காக்கள், சாலையோர பூங்காக்கள், முக்கிய சாலை சந்திப்புகளில் அமைக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக நேப்பியார் பாலம், மே தின பூங்கா, நடேசன் பூங்கா, திருவான்மியூர் பத்திரிகையாளர் காலனி பூங்கா உள்பட 40 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
கடிகார கோபுரங்கள் அமைக்க இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர் கூட்டமைப்பு முன் வந்துள்ளது. ஸ்டெய்ன் லெஸ் ஸ்டீல் தூணில் இந்த கோபுரங்கள் அமைக்கப்பட உள்ளன.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications