'இஷ்டப்படி எல்லாம் என்னை ஆட்டி வைத்தான் டமேர்லன்‘: பாஸ்டனில் குண்டு வைத்தவனின் தோழி பரபரப்பு பேட்டி

பாஸ்டன் நகரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் வெடிகுண்டு தாக்குதல் நடத்திய குற்றவாளி டமேர்லன் ட்சர்னேவ் போலீசாரின் தேடுதல் வேட்டையில் சுட்டுக்கொல்லப்பட்டான். இவனது தம்பி ஷோக்கர் கைது செய்யப்பட்டார்.
டமேர்லனுடன் சுமார் 3 ஆண்டு காலம் நெருங்கிப் பழகிய அவனது தோழி நேடைன் அசென்காவோ, டமேர்லன் ட்சர்னேவ் உடனான தனது அனுபவம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
புகையை வெறுத்த பகையாளி...
அதில், ‘நான் அவனை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவனுடைய சந்தோஷத்திற்காக என்னால் முடிந்ததை எல்லாம் செய்திருக்கிறேன். ஆரம்பத்தில், கஞ்சா புகைப்பது, அதிகமாக பார்ட்டிகளில் பங்கேற்பது என்று இருந்த அவன், காலப்போக்கில் இவற்றை எல்லாம் வெறுக்கத் தொடங்கினான்.
முரணானது...
என்னுடன் அடிக்கடி உடலுறவு வைத்துக்கொண்ட அவன், ஒரு கட்டத்தில், திருமணம் செய்துக் கொள்ளாமல் உடலுறவில் ஈடுபடுவது மதக் கொள்கைகளுக்கு முரண்பாடானது என்று கூறி உடலுறவை தவிர்த்துவிட்டான்.
அதன் பிறகு தீவிரவாதியாக, வன்முறை செயல்களில் அவன் அதிக நாட்டம் காட்ட தொடங்கினான். நாகரீக உடைகளை நான் அணிவதை அவன் கடுமையாக எதிர்த்தான்.
அவனுடைய கொள்கை வெறியில் என்னையும் சாய்க்க அவன் எனக்கு மூளைச் சலவை செய்ய முயன்றான். நல்ல வேளையாக அவனிடமிருந்து நான் விலகி விட்டேன்' என இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications