பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைந்தது
Subscribe to Oneindia Tamil

அதன்படி சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 69 ரூபாய் 08 காசுகளில் இருந்து 65 ரூபாய் 90 காசுகளாக குறைந்துள்ளது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, 66 ரூபாய் 09 காசுகளில் இருந்து 63 ரூபாய் 09 காசுகளாக குறைந்துள்ளது.
இதே போல், மும்பையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை, 72 ரூபாய் 88 காசுகளில் இருந்து 69 ரூபாய் 73 காசுகளாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. கொல்கத்தாவில் பெட்ரோலின் விலை, 73 ரூபாய் 48 காசுகளில் இருந்து 70 ரூபாய் 35 காசுகளாக குறைந்திருக்கிறது.
இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.












Click it and Unblock the Notifications