மே தின கொண்டாட்டம்: கொடியேற்றி, 600 பேருக்கு சீருடை வழங்கிய விஜயகாந்த்
சென்னை: தேமுதிக சார்பில் மே தின விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் இன்று மே தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தேமுதிக சார்பில் மே தின விழா சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை கழகத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டார். விழாவில் இளைஞர் அணி செயலாளர் எல்.கே. சுதீஷ், கழக மகளிர் அணி செயலாளர்டாக்டர் சிவகாமி முத்துக்குமார், தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் செயலாளர் எம். சௌந்திரபாண்டியன், பேரவை துணை தலைவர் இரா.சு. சேகர், துணை செயலாளர் பி. வேணுராம், கூட்டுறவு சங்க பிரிவு செயலாளர் சுதேஸ், மத்திய சென்னை மாவட்ட கழக செயலாளர் க. செந்தமாரைக் கண்ணன், தென்சென்னை மாவட்ட கழக செயலாளர் வி.என். ராஜன், வடசென்னை மாவட்ட கழக செயலாளர் வி. யுவராஜ்,
மேற்கு சென்னை மாவட்ட கழக செயலாளர் ஏ.எம். காமராஜ் மற்றும் தொழிற்சங்க பேரவையின் இணைப்பு சங்க நிர்வாகிகள், கழக தொண்டர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கொடியேற்றிய விஜயகாந்த்
தேசிய முற்போக்கு தொழிற்சங்க பேரவையின் தொழிற்சங்க கொடியை கழக தலைவரும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஏற்றி வைத்தார்.

தொழிலாளர்களுக்கு இனிப்பு
கொடியை ஏற்றி வைத்த விஜயகாந்த் தொழிலாளர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

சீருடையும் கொடுத்த கேப்டன்
600 தொழிலாளர்களுக்கு உழைப்பாளர் தினமான இன்று சீருடைகள் வழங்கினார் விஜயகாந்த்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications