இஞ்சி இடுப்பழகி மர்லின் மன்றோ...: முன்னணி மாடல்களை பின்னுக்குத் தள்ளினார்!
Subscribe to Oneindia Tamil

அந்த கால ஹாலிவுட் ரசிகர்களின் தூக்கத்தைக் களைத்து கனவுக்கன்னியாக திகழ்ந்தவர், நடிகை மர்லின் மன்றோ. அவர் மறைந்து 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும், இன்று வரை சிறந்த கட்டுக்கோப்பான வளைவான இடுப்பழகி பட்டத்தை அவர் தக்க வைத்து இருப்பது வியப்பை அளிக்கிறது. டெய்லி ஸ்டார் பத்திரிகை நடத்திய போட்டி ஒன்றில், உலகின் தற்போதைய முன்னணி மாடல் அழகிகளான கெல்லி புரூக், கிறிஸ்டினா ஹெண்டிரிக்ஸ் மற்றும் கிம் கர்தஷினா ஆகியோரை தோற்கடித்து பட்டத்தை மன்றோ தட்டிச்சென்று இருக்கிறார்.
10 பேருக்கு 4 பேர் என்ற விகிதத்தில் மன்றோவுக்கு ஆதரவாக ஓட்டளித்து உள்ளனர். மர்லின் மன்றோ தவிர 5 சிறந்த வளைந்த இடுப்பழகிகள் வரிசையில் நடிகைகள் ராக்வெல் வெல்ச், சோபியா லாரன் மற்றும் ஜெய்னிமேன்ஸ்பீல்ட் ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications