அதிமுக அமைச்சர் தொகுதி மாணவர்களுக்கு நிதியுதவி செய்த தேமுதிக எம்.எல்.ஏ.
விருதுநகர்: அதிமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கு தேமுதிக எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன் உதவி செய்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கலைமகள் பள்ளியில் பயில்கின்ற ரஞ்சித்குமார், ராஜ்குமார் ஆகிய இருவரும் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பாட்டத்தில் தங்கள் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். அதனால், மலேசியாவில் நடைபெறும் இரண்டாவது ஆசிய சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றனர். ஏழ்மையான குடும்ப சூழ்நிலையில் மலேசியா செல்வதற்கு வசதியில்லாமல் அவர்கள் தவித்தனர்.

வர்களின் பெற்றோரிடம் "விருதுநகர் தேமுதிக எம்எல்ஏ மாஃபா பாண்டியராஜனைப் போய் பாருங்கள், உதவினாலும் உதவுவார் என்று பிரமுகர் ஒருவர் சொல்ல தயங்கியிருக்கின்றனர். காரணம் அவர்கள் வசிக்கும் திருத்தங்கல் விருதுநகர் தொகுதிக்குள் வராது. அதிமுக அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜியின் சிவகாசி தொகுதிக்குள் வருகிறது. வேறொரு தொகுதியில் வசிப்பவர்களுக்கு இன்னொரு தொகுதி எம்.எல்.ஏ. உதவுவாரா? என்று மனதுக்குள் சந்தேகம்.
ஆனாலும் அந்த 2 மாணவர்களும் மாஃபா பாண்டியராஜனைப் போய் பார்த்து தங்களது ஆர்வத்தையும், குடும்பச் சூழ்நிலையையும் விளக்கியிருக்கின்றனர். உடனே அவர் "தமிழகத்தில் உள்ள இளம் வீரர்களின் திறமை ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெளிப்பட வேண்டும். அதற்கு பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. நான் உதவுகிறேன் என்று ஊக்கப்படுத்தி ரூ.10,000 நிதி உதவி செய்திருக்கிறார். சிறப்பாக விளையாடி வெற்றி பெற இரண்டு மாணவர்களையும் வாழ்த்தி அனுப்பியிருக்கிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications