முடிஞ்சா அடுத்த சம்மருக்கு விண்வெளி டூர் போயிட்டு வாங்களேன்...
வாஷிங்டன்: பயணிகளை விண்வெளிக்கு ஏற்றிசெல்லும் முயற்சியில், தனியார் விண்கலம் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக தொடங்கியுள்ளது. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளி டூருக்கு மக்களை அழைத்துச் செல்லலாம் என அந்நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பொதுவாக பயணங்கள் சுகமானவை. அதிலும் விண்வெளிப் ப்யணம் என்றால் கேட்கவா வேண்டும். விண்வெளியை சுற்றிப் பார்க்க விரும்பும் பயணிகளின் ஆசையை நிறைவேற்ற இதோ ஓர் முன்னோட்டம் வெற்றி.
மக்களுக்கு விண்வெளியில் டூர் அழைத்துச் செல்ல தனியார் விண்கலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இது 2005ம் ஆண்டு துவங்கப்பட்ட திட்டமாகும்.

விண்வெளிய சுத்திப் பார்க்க போலாம்...
லண்டனைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரான பிராஸ்னனின் விர்ஜின் காலாக்டிக் நிறுவனம் விண்வெளிக்கு சுற்றுலா பயணிகளை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்காக எஸ்.எஸ்.2 என்ற விண்கலத்தை தயாரித்துள்ளது.

சோதனை ஓட்டம்...
அதன் சோதனை ஓட்டம் அமெரிக்காவின் நியூமெக்சிகோவில் உள்ள விண்வெளி தளத்தில் நடந்தது.

விண்ணுக்கும், மண்ணுக்கும்...
அப்போது எஸ்.எஸ்.2 விண்வெளி ஓடம் டபிள்யூ கே.2 என்ற ராக்கெட்டின் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டது.

மின்னல் மாதிரி....
அது 47 ஆயிரம் அடி உயரத்துக்கு சென்றதும் விண்கலம் ராக்கெட்டில் இருந்து பிரிந்து ஒலி வேகத்தை விட அதிகமாக பாய்ந்து செல்லக்கூடிய "சூப்பர் சானிக்" வேகத்தில் பாய்ந்து சென்றது. இதன் மூலம் சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது

ஜாலி...
இந்த ஆண்டு இறுதிக்குள் விண்வெளிக்கு சுற்றுலா பயணம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications