யு.எஸ்: பலர் இறப்புக்கு காரணமாக இருந்த செயற்கை மருந்துகளை விற்ற இந்தியருக்கு 3 ஆண்டு சிறை
வாஷிங்டன்: தடை செய்யப்பட்ட செயற்கை மருந்துகளை விற்ற இந்தியருக்கு மூன்றாண்டு சிறை விதித்து அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த பல்பீர்சிங் என்ற 28 வயது வாலிபன், அமெரிக்க நாட்டில் குளியல் உப்பு உள்ளிட்ட செயற்கை மருந்துகளை விற்றதாக அமெரிக்கக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றத்தை ஒப்புக்கொண்டதால் அவருக்கு, நீதிமன்றம் மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. தண்டனைக் காலம் முடிந்தவுடன், அவர் மீண்டும் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பபடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விவகாரம் சம்பந்தமாக பல்வீர் மன்னிப்புக் கோரினார். ஆனால், அரசாங்கம் தடை செய்த மருந்துகளை அவர் விற்றுள்ளார். இந்த மருந்துகள், பலர் இறப்பதற்கு காரணமாக இருந்துள்ளது என்று கூறி நீதித்துறை பல்பீர்சிங்கின் மன்னிப்பை நிராகரித்துள்ளது.
ஆனால், இந்தியானாபோலிஸ் நகரில் உள்ள குருத்வாராவில் , பல்பீர்சிங் குறித்து கடின உழைப்பாளி என்றும், பிறருக்கு உதவும் தன்மை கொண்டவர் என்று மக்கள் கருத்து தெரிவித்ததாக தெரிகிறது.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications