மிஸ்டர் 'கோல்டன் ஸ்பூன்' (ராகுல்)..காந்தி சொன்னது போல் காங்கிரஸை எப்ப கலைப்பீங்க.. கலாய்க்கும் மோடி

கர்நாடக மாநிலம் மங்களூரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய மோடி, பிறக்கும் போதே கோல்டன் ஸ்பூனுடன் பிறந்தவர் ராகுல்.. மிஸ்டர் கோல்டன் ஸ்பூன் சொல்கிறார் தாம் காந்தியின் காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக.... அப்படிச் சொல்கிற மிஸ்டர் கோல்டன் ஸ்பூனுக்கு, காங்கிரஸ் கட்சியை காந்தி கலைக்கச் சொன்னது பற்றி தெரியுமா? மிஸ்டர் கோல்டன் ஸ்பூன் ராகுல்...,,காந்தி சொன்னது போல எப்போது காங்கிரஸை கலைக்கப் போகிறீர்கள்? சீக்கிரம் நிறைவேற்றுங்கள்.....
சரப்ஜித் சிங் ஒரு ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர்..அவரது குடும்பத்தினர் விடுத்த வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.. சரப்ஜித் சிங் பிரச்சனையை உலக நாடுகளிடையே கொண்டு செல்வதற்கு போதுமான கால அவகாசம் இருந்தது. மத்திய அரசு அதைச் செய்யவில்லை..
நமது நாட்டின் பிரதமர் அவர்களே! என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்... இந்த உலகில் நமக்காக பேச ஒருநாடு கூட இல்லையே....சின்னஞ்சிறிய மாலத்தீவு நாடு நம்மை உதாசீனப்படுத்துகிறது... நாம் சொல்வதை வங்கதேசம்கூட கேட்பதில்லை... இத்தாலிய மாலுமிகளை நமது நாட்டுக்கு திரும்பக் கொண்டு வர நாட்டின் உச்சநீதிமன்றம் தலையிட வேண்டியிருக்கிறதே,, இதனால் காங்கிரஸின் ஆதிக்கத்தில் இருந்து கர்நாடகாவையும் இந்தியாவையும் விடுவிக்க வேண்டும் என்றார் .
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications