ஜம்மு சிறையில் பாக். கைதி மீது கடும் தாக்குதல்-ஆபத்தான நிலையில் அனுமதி!
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கோட் பால்வல் சிறையில் பாகிஸ்தான் சிறைக் கைதி சனாவுல்லா என்பவர் இந்திய கைதி ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானின் கோட் லக்பத் சிறையில் இந்தியரான சரப்ஜித்சிங் கொடூரமாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் கோட் பால்வல் சிறையில் சனாவுல்லா என்ற பாகிஸ்தான் கைதி மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் படுகாயமடைந்த ஷானுல்லா ஆபத்தான நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 1999ஆம் ஆண்டு பயங்கரவாத நடவடிக்கைகளில் உட்பட ஐந்து வழக்குகளில் சனாவுல்லா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். மீனவர்களைத் தவிர்த்து மொத்தம் 220 பாகிஸ்தானியர் இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications