சரப்ஜித் சிங் உடலில் முக்கிய உறுப்புகள் மாயம்…. மருத்துவர்கள் அதிர்ச்சி

லாகூர் மருத்துவமனையில் நள்ளிரவு 1 மணிக்கு மரணமடைந்த சரப்ஜித்சிங் உடல் நேற்றிரவு இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து அமிர்தசரஸ் மருத்துவமனையில் இரண்டாவது முறையாக பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவை மருத்துவர் குர்ஜித்மான் வெளியிட்டார். அப்போது அவர் கொல்லப்பட்ட சரப்ஜித் உடலில் இதயம், சிறுநீரகம், வயிற்று உள்உறுப்புகள் அகற்றப்பட்டு இருந்ததாக கூறினார்.
கபால எலும்பு முறிவு
சரப்ஜித் தலையில் தாக்கப்பட்டதால் கபால எலும்பு முறிந்துள்ளது மருத்துவ குழுவின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவரின் தாடை எலும்பும், இடுப்பு எலும்புகளும் முறிக்கப்பட்டுள்ளதாகவும், காதுகள் சிதைக்கப்பட்டிருப்பதாகவும் மருத்துவர் கூறியுள்ளார்.
பொய் அம்பலம்
இதனையடுத்து சிறையில் நடந்த கைகலப்பில் சரப்ஜித் காயம் என்ற பாகிஸ்தானின் பேச்சு பொய் என்பது உறுதியாகியுள்ளது. சரப்ஜித்தை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கிலேயே தாக்குதல் நடைபெற்றுள்ளது ஆய்வில் அம்பலமாகியுள்ளது. லாகூர் சிறையில் சரப்ஜித்தை பலர் சேர்ந்து தாக்கியுள்ளது சோதனையில் தெரிய வந்துள்ளது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications