பாலியல் புகார்: மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர் சஸ்பெண்ட்
மதுரை: பாலியல் புகாரின் பேரில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊழியர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கல்வி ஒளிபரப்பு ஆய்வு மைய நிகழ்ச்சி தயாரிப்பாளர் ரவிகுமார். அவர் உடன் பணி புரியும் பெண் ஊழியர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக துணை வேந்தர் கல்யாணிக்கு புகார் வந்தது. இது தவிர அவர் ஆய்வு மைய நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் புகார் எழுந்தது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் அடிப்படையில் ரவிகுமாரை சஸ்பெண்ட் செய்வது என்று சின்டிகேட் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரவிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
மேலும் நிதி முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் ரவிகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை கண்டித்து பல்கலைக்கழக ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சார்பில் போராட்டம் நடந்து வருகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications