லாலுவுக்கு ஆக்சிடண்ட்... நலம் விசாரித்தார் நரேந்திர மோடி!

Subscribe to Oneindia Tamil

Modi and Lalu prasad
அகமதாபாத்/பாட்னா: வாகன விபத்து ஒன்றில் சிக்கி பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ் படுகாயமடைந்துள்ளார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நலம் விசாரித்தார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது ராஷ்டிரிய ஜனதா தளம். பாஜகவும் குறிப்பாக மோடி எப்போதுமே லாலுவுக்கு ஏழாம் பொருத்தம்...இந்த நிலையில் லாலுவுக்கு விபத்தில் காயம் ஏற்பட்டதைக் கேள்விபட்ட மோடி, உடனே லாலுவுக்கு போன் செய்து நலம் விசாரித்திருக்கிறார். இதை அப்படியே ட்விட்டரிலும் பதிவிட்டிருக்கிறார்.

"இன்று காலை லாலுஜியுடன் பேசி அவருக்கு ஏற்பட்ட விபத்து பற்றி கேட்டறிந்தேன். அவர் விரைவில் குணமடைவார் என்று நம்புகிறேன்" என்று தமது ட்விட்டர் பக்கத்தில் தட்டிவிட்டிருகிறார் மோடி.

டெல்லி அரசியலுக்குப் போவது என்று முடிவாகிவிட்ட பிறகு எல்லோரையும் அரவணைக்கிறாரோ மோடி?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+