டாக்டர் ராமதாஸ் மீது "கூடங்குளம்" வழக்குகளும் பாய்ந்தன!
திருச்சி: அடுத்தடுத்து வழக்குகளில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. 2012ஆம் ஆண்டு கூடங்குளத்தில் அத்துமீறி நுழைய முற்பட்டது மற்றும் கூடங்குளத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியது என புதிய வழக்குகள் போடப்பட்டுள்ளன.
மரக்காணம் மோதலுக்கு நீதி விசாரணை கோரி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக ராமதாஸ் உள்ளிட்ட பாமகவினர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ராமதாசுக்கு நேற்று ஜாமீன் கிடைத்தது. ஆனால் மாமல்லபுரத்தில் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது, மதுரையில் ரஜினி ரசிகர்களைத் தாக்கியது என புதிய வழக்குகள் போடப்பட்டு தொடர்ந்தும் சிறையில் வைக்கப்பட்டார்.
இந்த நிலையில் ராமதாஸ் மீது கூடுதலாக 2 வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. 2012ஆம் ஆண்டு கூடங்குளத்தில் அத்துமீறி நுழைந்தது மற்றும் கூடங்குளத்தில் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியது என புதிய வழக்குகள் போடப்பட்டிருக்கின்றன. இந்த வழக்குகளிலும் ராமதாஸ் கைது செய்யப்பட்டு சிறையில் தொடர்ந்தும் அடைக்கபப்டலாம்
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications