ராமதாஸுக்கு சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன - ராமதாஸின் சம்பந்தி கிருஷ்ணசாமி
Subscribe to Oneindia Tamil

ராமதாஸை கிருஷ்ணசாமி, அவரது மகளும், ராமதாஸின் மருமகளுமான சவுமியா அன்புமணி ராமதாஸ் மற்றும் குடும்பத்தினர் திருச்சி சிறைக்குச் சென்று சந்தித்துப் பேசினர். அப்போது முன்னாள் பாமக மத்திய அமைச்சர் வேலு உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
சிறையில் ராமதாஸை சந்தித்து விட்டுத்திரும்பிய கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், உறவினர் என்ற வகையில் சந்தித்தேன். அவருக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. அவர் நன்றாக உள்ளார் என்றார்.
வேலு பேசுகையில், எங்கள் மீது போடப்பட்ட வழக்குகளை சட்டப்படி சந்திப்போம். எங்கள் தொண்டர்கள் அமைதியாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு கும்பல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications