இதத் தடவுங்க பாஸ்... இனிமே யாரும் உங்கள ‘சொட்டை’னு சொல்ல மாட்டாங்க
பாரீஸ்: பிரான்ஸில் வழுக்கை தலையை போக்க புதிய ‘கிரீம்' ஒன்றை பியூட்டி சலூன்காரர் ஒருவர் கண்டு பிடித்துள்ளார்.
முன்பெல்லாம் வயதானால் தான் தலை முடி உதிர்தல், வழுக்கை தலை போன்ற பிரச்சினைகளுக்கு ஆளாவார்கள் ஆண்கள். ஆனால் இப்போதெல்லாம் வயது வித்தியாசமின்றி இளவயதிலேயே இது பல ஆண்களுக்கு பிரச்சினையாக இருக்கிறது.
இதனால் கேலி பேச்சுக்கு ஆளானால் கூட பரவாயில்லை, பலருக்கு திருமண வாய்ப்புகளே தடைபட்டு போகின்ற சோகமும் உண்டு.

புது க்ரீம்...
இந்த குறைபாட்டை போக்க பாரீஸ் நகரில் செயல்படும் அழகுசாதன பொருட்களை விற்கும் பிரபல நிறுவனம் புதுமையான ‘கிரீம்' ஒன்றை அறிமுகம் செய்கிறார்கள்.

புது முடி வளரும்...
இது தலைமுடி உதிர்வதை தடுத்து நிறுத்துவதுடன், வழுக்கை தலையாக இருந்தாலும் புதிய முடியை அடர்த்தியாக வளர வைக்கும் என உறுதி கூறுகிறார்கள்.

சும்மா, 23,000 ஆயிரம் தான்...
இந்த புதுமையான கிரீமை இவ்வாரம் சலூன்களுக்கு சப்ளை செய்ய இருக்கிறார்கள். இதன் விலை சுமார் ரூ.22,800 (285 பவுண்ட்) ஆகும்.

வரப்பிரசாதம்...
வழுக்கை தலைக்காரர்களுக்கு இந்த க்ரீம் ஒரு வரப்பிரசாதம் என வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
so, 'சோ' மாதிரி தலையை வைத்திருப்பவர்களின் 'சோகத்த' இது போக்கும் என்று நம்பலாம்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications