என் அண்ணி கேட்டுக்கு ஆண் குழந்தை பிறக்கப் போகிறது: உளறி கொட்டிய இளவரசர் ஹாரி

கடந்த 2011ம் ஆண்டு இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தனது காதலியான கேட் மிடில்டன்னை மணந்தார். கேட் தற்போது கர்ப்பமாக உள்ளார். அவருக்கு பிறக்கப் போவது ஆண் குழந்தையா, பெண் குழந்தையா என்று ஆளாளுக்கு யூகித்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் இளவரசர் ஹாரி பார்ப்பவர்களிடம் எல்லாம் வில்லியம் மற்றும் கேட்டுக்கு ஆண் குழந்தை பிறக்கப்போகிறது என்று கூறி வருகிறாராம்.
ராஜ குடும்பம் மொத்தமும் ஆண் குழந்தை பிறக்கப் போகும் சந்தோஷத்தில் உள்ளது. கேட்டுக்கு ஆண் குழந்தை தான் விருப்பம். ராஜ குடும்பத்தாருக்கு நெருங்கியவர்களுக்கு கேட்டுக்கு ஆண் குழந்தை தான் பிறக்கப் போகிறது என்பது தெரியும். அதனால் அவர்கள் அதற்கு ஏற்ப பரிசுப் பொருட்கள் வாங்க துவங்கிவிட்டனர் என்று கூறப்படுகிறது.
ஆனால் இது குறித்து வில்லியம் மற்றும் கேட் இதுவரை எதுவுமே தெரிவிக்கவில்லை. அவர்கள் இருவரும் குழந்தைக்கு பெயர் தேடிக் கொண்டிருக்கிறார்களாம். அதை அவர்கள் ஹாரி உள்பட யாரிடமும் இப்போதைக்கு தெரிவிக்கப் போவதில்லையாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications