கஞ்சா அடிப்பது எப்பூடி..? அமெரிக்காவில் கற்றுத் தருகிறார்கள்!
நிவேடா: கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை மருத்துவ ரீதியில் பயன்படுத்துவது என்று அமெரிக்காவின் பல மாகாணங்கள் முடிவெடுத்துள்ளன. அதில் நிவேடாவைச் சேர்ந்த ஒரு கல்வி நிறுவனம் கஞ்சா உள்ளிட்டவற்றை எப்படி வளர்ப்பது, பயன்படுத்துவது என்பது குறித்து பாடமே எடுக்க முடிவு செய்துள்ளது.
ஹென்டர்சன் நகரில் உள்ளது கன்னாபிஸ் கேரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனம். இந்த நிறுவனத்திற்குட்பட்ட பள்ளிக்கூடம்தான் தி பட்டென்டர் ஸ்கூல். இங்குதான் தற்போது கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துக்களைத் தரும் தாவரங்களை வளர்ப்பது எப்படி, அதை மருத்துவ ரீதியாக பயன்படுத்துவது எப்படி என்ற பாடம் கற்றுத் தரப் போகிறார்கள்.
தற்போது 40 மாணவர்களுக்கு மரிஜுவானா உள்ளிட்டவற்றை வளர்ப்பது எப்படி, அதை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்த அடிப்படைப் பாடத்தைக் கற்றுக் கொடுத்து வருகிறார்களாம் இப்பள்ளியில்.
சமீபத்தில்தான் நிவேடா மாகாண சட்டசபையில், மரிஜூவானாவை மருத்துவ ரீதியாக பயன்படுத்த சம்மதம் தெரிவித்து ஒரு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.
மேலும் கடந்த நவம்பர் மாதம் கொலராடோ மற்றும் வாஷிங்டனிலும் மரிஜூவானா பயன்பாட்டை சட்டப்பூர்வமாக்க மக்கள் வாக்களித்தனர் என்பது நினைவிருக்கலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications