இங்கிலாந்தில் 5ல் 1 ஆங்கிலேய குடும்பம் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறது?
லண்டன்: இங்கிலாந்தில் 5ல் ஒரு ஆங்கிலேய குடும்பம் ஏப்ரல் மாதத்தில் சாப்பாட்டு செலவை சமாளிக்க கடன் வாங்கியுள்ளது அல்லது சேமிப்பு பணத்தை செலவளித்துள்ளது ஒரு கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
விச் எனப்படும் இங்கிலாந்தைச் சேர்ந்த கன்ஸ்யூமர் குழுமம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. இதில் இங்கிலாந்தில் வசிக்கும் 2,000 பேர் கலந்து கொண்டனர். இந்த கணக்கெடுப்பில் 5 மில்லியன் ஆங்கிலேய குடும்பங்கள் ஏப்ரல் மாதத்ததில் உணவு செலவை சமாளிக்க கடன் பெற்றுள்ளன அல்லது சேமிப்பை செலவளித்துள்ளன என்பது தெரிய வந்துள்ளது.

சாப்பாட்டுக்கு கஷ்டம்
5ல் ஒரு ஆங்கிலேய குடும்பம் சாப்பாட்டு செலவை சமாளிக்க கஷ்டப்படுவது தெரிய வந்துள்ளது.

குறைவான வருவாய்
சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் 30 முதல் 49 வயதுள்ளவர்கள். அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர். அதில் பெரும்பாலானவர்களின் ஆண்டு வருமானம் ரூ.1,769,124.37 அல்லது அதற்கும் குறைவாக உள்ளது.

உணவு விலையை நினைத்து கவலை
அதிகரித்து வரும் உணவு விலையை நினைத்தாலே கவலையாக உள்ளது என்று கஷ்டப்படும் குடும்பங்களில் 10ல் ஒரு குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications