நெட்பிளிக்ஸ், ட்விட்டர், அமேசானைவிட ஆபாசப்பட வெப்சைட்டுகளுக்கு அதிக விசிட்டர்ஸ்
வாஷிங்டன்: நெட்பிளிக்ஸ், அமேசான் மற்றும் ட்விட்டர் ஆகியவற்றை பயன்படுத்துவர்களை விட ஆபாச இணையதளங்களை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது புதிய கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
புதிய ஆபாசப்பட இணையதளமான பெயிண்ட் பாட்டிலின் விளக்க வரைபடத்தின்படி இன்டர்நெட்டில் பரிமாறப்படும் தகவல்களில் 30 சதவீதம் ஆபாசப்படங்கள் தான்.
இதை ஒரு ஆங்கில இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.

யூபோர்ன் முதலிடம்
ஆபாசப்பட இணையதளங்களில் ஒன்றான யூபோர்ன் தளத்தை அதிகமானோர் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

70 பெர்சன்ட் ஆண்கள்தான்
ஆபாசப்படங்கள் பார்ப்பவர்களில் 70 சதவீதம் பேர் ஆண்கள் என்று இதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

30 சதவீதம் பெண்கள்
30 சதவீத பெண்கள் ஆபாசப் படம் பார்ப்பதாகவும் இந்த விளக்க வரைபடம் தெரிவித்துள்ளது.

12 நிமிடம்
ஒரு ஆபாசப்பட இணையதளத்தில் ஒருவர் சராசரியாக 12 நிமிடங்கள் இருக்கிறாராம்.

மாதத்திற்கு 7 தடவை
ஒரு மாதத்தில் ஒருவர் 7 தடவைக்கும் அதிகமாக ஆபாசப்பட இணையதளங்களுக்கு செல்கிறாராம்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications