இனி ஏர் இந்தியா விமானத்தில் 15 கிலோவுக்கு மேலான லக்கேஜுக்கு கட்டணம்
Subscribe to Oneindia Tamil

ஏர் இந்தியா நிறுவனத்தின் வருமானத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உள்நாட்டு சேவை விமானத்தில் விருப்பப்படும் சீட்டை பெற கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும், சாப்பாட்டிற்கு பணம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட புதிய கட்டண விதிமுறைகள் அமலுக்கு வரவிருக்கின்றன.
ஏர் இந்தியா விமானத்தில் செல்பவர்கள் 20 கிலோ எடையுள்ள பொருட்களை இலவசமாக கொண்டு செல்லலாம். ஆனால் அடுத்த வாரம் முதல் 15 கிலோ எடையுள்ள பொருட்களை மட்டுமே இலவசமாக கொண்டு செல்லலாம். அதற்கு மேல் எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல கிலோ ஒன்றுக்கு ரூ. 200 முதல் 250 கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது 20 கிலோவுக்கும் மேற்பட்ட எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்ல கிலோவுக்கு ரூ.150-400 வசூலிக்கப்படுகிறது.
இந்த புதிய விதிமுறை உள்நாட்டு சேவைகளுக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications