இங்கிலாந்தில் சிறுவர்களுடன் செக்ஸ்: 81, 73 வயது டிவி நடிகர்கள் கைது
Subscribe to Oneindia Tamil

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜிம்மி டார்பக்(73). காமெடி நடிகர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர். அவர் தென்மேற்கு லண்டனில் உள்ள கிங்ஸ்டனில் வசித்து வருகிறார். அவர் 1970களில் சிறுவனுடன் தகாத உறவு வைத்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நியூயார்கஷயர் போலீசார் டார்பக்கை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
முன்னதாக 1967ம் ஆண்டில் 15 வயது சிறுவனை கற்பழித்த குற்றத்திற்காக இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல டிவி டிகர் வில்லியம் ரோச்(81) கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர்களுடன் உறவு வைத்துக் கொண்டதற்காக வயதான டிவி பிரபலங்கள் 2 பேர் கைதாகியுள்ளது பலரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications