உலகளாவிய சிறந்த பல்கலைக் கழக தரப்பட்டியலில் இந்திய ஐஐடிக்கள்!

"Quacquarelli Symonds" என்ற இங்கிலாந்து நாட்டின் கல்வி ஆலோசனை அமைப்பு உலக அளவில், கண்டங்கள் அளவில் கல்வி நிறுவனங்களின் தரப்பட்டியலை வெளியிடுகின்றன.
இதேபோல் துறைகள் வாரியாகவும் சர்வதேச தரப்பட்டியலை வெளியிட்டிருக்கிறது. இப்படி துறைசார் சர்வதேச தரப்பட்டியலில் இந்தியாவின் டெல்லி ஐஐடி எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் துறை 37வது இடத்தைப் பிடித்துள்ளது. ஐஐடி மும்பையின் சிவில் இன்ஜினியரிங் துறை 39வது இடத்தைப் பிடித்திருக்கிறது. ஐஐடி டெல்லியின் மெக்கானிக்கல் மற்றும் ஏரோநாட்டிகல் துறை 43வது இடத்தையும் இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் 50வது இடத்தையும் பெற்றுள்ளது. ஐஐடி மும்பை, டெல்லி, சென்னை ஆகியவற்றின் சிவில், மெக்கானிக்கல்,எலக்ட்ரிகல் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் துறைகள் சர்வதேச தர வரிசையில் முதல் 50 இடங்களைப் பெற்றுள்ளன.
டெல்லி பல்கலைக் கழகமும் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகமும் சிறப்பாக ஆங்கில இலக்கியம் கறுத்தரக் கூடிய டாப் 100 கல்வி நிறுவனங்களில் இடம் பிடித்திருக்கிறது. இந்தியாவை ஒப்பிடுகையில் 23 துறைகளில் சீனாவின் பல்கலைக் கழகங்கள் 37 முதல் 50 வரையிலான ரேங்கிங் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications