சதம் போட்ட சிங்கங்கள்... தமிழ், ஆங்கிலம், விலங்கியலில் யாருமில்லை
Subscribe to Oneindia Tamil
சென்னை: கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலான மாணவ மாணவியர் 200க்கு 200 மதிப்பெண் வாங்கியுள்ளனர். தமிழ், ஆங்கிலம், விலங்கியலில் யாரும் இந்த முறை சதம் போடவில்லை.
கணிதத்தில் 2352 பேர் சதம்
கணிதப் பாடத்தில்தான் அதிக அளவிலானோர் சதம் போட்டுள்ளனர். அதாவது 2352 பேர் 200க்கு 200 எடுத்துள்ளனர். இயற்பியலில் 36 பேரும், வேதியியலில் 1499 பேரும், உயிரியலில் 682 பேரும் 200க்கு 200 எடுத்துள்ளனர்.
தமிழில் யாரும் சதமில்லை
தமிழ், ஆங்கிலம் மற்றும் விலங்கியல் பாடங்களில் இந்த முறை யாரும் சதம் போடவில்லை.
வணிகவியல் 1336 பேர்
வணிகவியலில் 1336 பேரும், கணக்குப் பதிவியலில் 1815 பேரும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications