கர்நாடக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் 'சீதா' ராமையாவாம்....: சத்தியமாக தமிழக காங். சொல்லுது!
சென்னை: முகநூல் பக்கத்துல நம்மைத் தேடி ஒரு "நிலை தகவல்" வந்துச்சுங்க.. அதை படிச்சன்னா.. அப்பிடியே ஷாக்காகிட்டேன்..
சற்று முன்தான் "TNCC Information Centre - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தகவல் மையம்" என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் "கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி:" என்ற தலைப்பில் நிலைத்தகவலைப் போட்டிருந்தனர்...
அதில், இது நாங்கள் எதிர் பார்த்த வெற்றி. 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு காங்கிரசின் இந்த வெற்றி ஒரு முன்னோட்டமாக அமைந்துள்ளது. பா.ஜனதா, மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமை மீதும் மத்திய மந்திரிகள் மீதும் பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்லி பாராளுமன்றத்தை முடக்கினாலும், மக்கள் இவற்றையெல்லாம் நிராகரித்து விட்டார்கள் என்பதற்கு கர்நாடக தேர்தல் முடிவை ஒரு சான்றாக கருதுகிறோம். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி கர்நாடகாவில் பிரசாரம் செய்தார். இதன் மூலம் அவர் இந்திய அளவில் நிராகரிக்கப்பட்டுள்ளார் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.. இதுவரைக்கும் உங்களுக்கும் ஷாக் ஆகாதுதான்!

அடுத்த கடைசி வரியைப் படிச்சுட்டு ஷாக் ஆகுங்க மக்களே! இந்த வெற்றிக்காக கடுமையாக உழைத்த கர்நாடக காங்கிரஸ் தலைவர்களும், காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் சீதா ராமையாவுக்கும் தமிழக காங்கிரஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வமான ஃபேஸ்புக்கில்தான் போட்டிருக்காங்க..
எனக்குத் தெரிஞ்சது சித்தராமையா. மட்டும்தான்.. அதனால பெங்களூர் ஆஃபிஸ்க்கு போன்போட்டு ஒருவேளை ராமையாவின் மனைவி 'சீதா' என்பவர் "காங்கிரஸ் சட்டமன்ற எதிர்கட்சி தலைவராக" இருக்கிறாரோன்னு செக் செய்தேன்.. அவங்களுக்கும் சித்தராமையாவைத்தான் தெரியுமாங்க....
சித்தராமையாவை ஸ்பெல்லிங் மிஸ்டேக்கா எழுதிட்டாங்களா? அல்லது டைப் அடிக்க சொன்னவர் சீதா ராமையான்னு சொல்லி அடிக்க சொன்னாரா? அதான் டவுட்....
-
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications