இன்று முதல் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். விண்ணப்பம் வினியோகம்
சென்னை: எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் வழங்கப்படுகிறது. இன்று தொடங்கி 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் வினியோகிக்கப்படும்.
தமிழகத்தில் 18 அரசு மருத்துவ கல்லூரிகள் உள்ளது. இதில் மொத்தம் 2145 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளது. இவற்றில் அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 322 போக மாநில ஒதுக்கீட்டு இடங்கள் 1823 உள்ளன. 11 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டுக்காக 838 இடங்கள் உள்ளன.
இது தவிர பிடிஎஸ் படிப்புக்கு சென்னையில் உளள தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரியில் மாநில ஒதுக்கீட்டு இடங்கள் 85, அனைத்திந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 உள்ளன. 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 909 உள்ளன.
மேற்கண்ட எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கான இடங்களில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடக்க உள்ளதை அடுத்து இன்று முதல் 18ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றது.
ரூ. 500க்கான டிடி எடுத்து விண்ணப்ப படிவங்களை மாணவர்கள் பெற்றுக் கொள்ள வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் அதற்கான சான்றுகளை கொடுத்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications