விருதுநகர் மாணவர்களுக்கு பெரிய 'விசில்' அடிங்க... தொடர்ந்து தேர்ச்சியில் முதலிடம்!

தலைநகர் சென்னை முன்பு ரேங்க் வாங்குவதில் முன்னணியில் இருந்தது. அந்தக் காலத்திலும் கூட விருதுநகர் மாவட்டம்தான் மொத்த மாணவர் தேர்ச்சியில் முதலிடத்தில்இருந்து வந்தது. இந்த நிலை இன்று வரை தொடர்வது பெரிய சாதனையாகும்.
இந்த ஆண்டும் மாணவர் தேர்ச்சி விகிதத்தில் விருதுநகர்தான் முதலிடத்தில் இருக்கிறது. அந்த மாவட்டத்தில் 95.87 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த மாவட்டத்தில் மொத்தம் 21,224 பேர் தேர்வு எழுதினர். இதில், 20,348 பேர் பாஸாகியுள்ளனர்.
2வது இடம் தூத்துக்குடிக்கு
2வது இடத்தை தூத்துக்குடி மாவட்டம் பெற்றுள்ளது. அந்த மாவட்டத்தில் 95.46 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
3வது இடத்தில் நெல்லை
மாணவர் தேர்ச்சியில் நெல்லை 3வது இடத்தைப் பெற்றுள்ளது. அங்கு 94.61 சதவீதம் பேர் பாஸாகியுள்ளனர்.
4வது இடத்தில் நாமக்கல்
சமீப ஆண்டுகளாக கல்வியில் கலக்கி வரும் நாமக்கல் மாவட்டம் இந்த முறை மாணவர் தேர்ச்சியில் 4வது இடத்தைப் பிடித்துள்ளது. அந்த மாவட்ட மாணவ மாணவியர் 94.41சதவீத அளவுக்கு தேறியுள்ளனர்.
மாவட்ட வாரியாக பிளஸ்டூ தேர்வில் மாணவர்கள் பெற்ற தேர்ச்சி விவரம்....:
விருதுநகர் - 95.87
தூத்துக்குடி - 95.46
திருநெல்வேலி - 94.61
நாமக்கல் - 94.41
ஈரோடு - 94.28
கன்னியாகுமரி - 94.03
திருச்சி - 93.78
மதுரை - 93.77
தேனி - 93.58
கோவை - 92.95
திருப்பூர் - 92.89
சிவகங்கை - 91.82
சென்னை - 91.82
கரூர் - 91.03
பெரம்பலூர் - 90.59
தஞ்சாவூர் - 90.03
திண்டுக்கல் - 89.76
சேலம் - 89.4
ராமநாதபுரம் - 89.23
புதுச்சேரி - 88.2
புதுக்கோட்டை - 86.95
தர்மபுரி - 86.22
திருவள்ளூர் - 85.39
காஞ்சிபுரம் - 84.73
நாகப்பட்டினம் - 84.7
நீலகிரி - 84.05
கிருஷ்ணகிரி - 83.18
திருவாரூர் - 82.53
வேலூர் - 81.13
விழுப்புரம் - 78.03
அரியலூர் - 74.94
கடலூர் - 73.21
திருவண்ணாமலை - 69.91
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications