கர்நாடக முதல்வராக சித்தராமையா தேர்வு
பெங்களூர்: கர்நாடக முதல்வராக மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக சட்டசபை தேர்தல் கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து கடந்த 8ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 121 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. இதையடுத்து யார் முதல்வராக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் மூத்த காங்கிரஸ் தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களில் 120 பேர் தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்தார். இதற்கிடையே முதல்வரைத் தேர்ந்தெடுக்க அக்கட்சியின் மேலிட பார்வையாளர்களான மத்திய அமைச்சர் ஏ.கே. ஆண்டனி, கர்நாடக மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் மசூதன் மிஸ்த்ரி, கர்நாடக மாநில தேர்வுக் குழுத் தலைவர் பெலைரோ, மத்திய அமைச்சர் ஜிதேந்தர்சிங் ஆகியோர் பெங்களூர் வந்தனர். இன்று காலை முதல் முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் பணிகள் நடந்து வந்தன.
முதல்வர் பதவிக்கு சித்தராமையா மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து முதல்வரைத் தேர்வு செய்ய எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்ட ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் 80 வாக்குகளைப் பெற்று சித்தராமையா முதல்வராகத் தேர்வாகியுள்ளார். மல்லிகார்ஜுன கார்கேவுக்கு 40 வாக்குகள் கிடைத்தது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications