பேஸ்புக்ல 'ரூம்' போட்டு என்னமா யோசிக்கிறாங்க பாருங்க......!

பல மொக்கையான ஸ்டேட்டஸ்களுக்கு மத்தியில் சில மதுரை மல்லியையயும் பார்க்கலாம். அப்படி ஒரு சுவாரஸ்யமான மணம் பரப்பும், கலகலக்க வைக்கும் ஸ்டேட்ஸ்களும் நிறையவே இருக்கின்றன.
இன்று காலை கண்ணில் பட்ட ஸ்டேட்டஸ் இது.. எவ்ளோ அழகா யோசிச்சிருக்காங்கே.. ஒரு படத்தில் வடிவேலுவை தூக்கிக் கொண்டு போய் அடிச்சு துவைச்சு காயப்போட்டு கொண்டு வந்து விடுவார்கள் ரவுடிமார்கள். அதற்குப் பிறகு அவர் அரசியல்வாதியாகி மேடை போட்டு அதை விளாசுவார்...அந்த பாணியில்இந்த ஸ்டேட்டஸ்... படிச்சுப் பாருங்க...
''நான் சுத்தி வளச்சி பேச விரும்பல.,
என்ன unfriend பண்றவங்கள பாத்து
நேரடியாவே கேக்குறன்..
.
அட.,எதோ ஒரு ஆர்வத்துல நாலு மொக்க ஸ்டேடஸ் போட்ருபேன்.
அது பிடிக்கலனா நீ என்ன பண்ணியிருக்கனும்..?
"லைக்" போடாம போயிருக்கனும்..
அட.. அதானங்க ஒலக வழக்கம்..
.
அத.,விட்டுட்டு நீ என்ன பண்ணியிருக்க.,
என்ன unfriend பண்ணியிருக்க.,
ஏதோ.,நாலஞ்சு ரெக்வஸ்ட் பென்டிங்-ல
இருக்கவும் சமாளிச்சாச்சி..
இல்லனா.,ரவுண்டா 5000 பேர எப்பிடி கொண்டு வரது.,
அப்புறம்.,இந்த ஐடிய எப்பிடி மெய்ன்டய்ன் பண்றது..
.
போன வாரங்கூட இதே மாதிரி சம்பவம் பீகார்ல நடந்துச்சி.,
ஆனா.,அவன் ரொம்ப நல்லவந் unfriend பண்ணல.,
பையன் பாவமேனு.,
லைக்க போட்டுட்டு.,
கமெண்ட்ல நாலு "நல்ல" வார்த்த சொல்லிட்டு
போயிருக்கான்..
அந்த நாகரிகம் ஒனக்கு தெரியல..
.
உன் இஷ்டத்துக்கு பழகி வெளையாட்றதுக்கு.,
இது என்ன ஐடியா இல்ல ஆந்த்ரா லேடியா...?
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications