'வாவ்..வாட் ஏ தாத்தா'!... 86 வயதில் 36 வயது காதலியை மணக்கும் மாஜி கால்பந்து வீரர்!!
மாட்ரிட்: ரியல் மாட்ரிட் அணியின் முன்னாள் கால்பந்து வீரரும், தற்போது 86 வயதில் இருப்பவருமான ஆல்பிரடோ டி ஸ்டெபானோ, அட்டகாசமான ஒரு நிகழ்ச்சிக்குத் தயாராகி வருகிறார். அதாவது இந்த தாத்தாவுக்கு கல்யாணமாகப் போகிறது. அவரைக் கட்டிக்கப் போகிற 'ஆத்தா'வுக்கு வயது ஜஸ்ட் 36 தான்... அட இது காதல் கல்யாணமப்பா..!
இந்தக் காதலுக்கு கண்ணும் கிடையாது, வயதும் தெரியாது. எப்ப வரும்நு தெரியாது, ஆனால் வரும்போது கரெக்டா வந்துரும், ஆனால் வந்துச்சுன்னா திரும்பிப் போகவே போகாது. அதாங்க இதுகிட்ட உள்ள பெரிய பிரச்சினை.
சரி அது கிடக்கட்டும்.. மேட்டருக்கு வருவோம். 86 வயதான ஆல்பிரடோ என்ற கால்பந்து ஜாம்பவானுக்கு இந்த வயதில் போய் காதல் தாக்கியுள்ளது. இவரைக் காதலிக்கும் பெண்ணணுக்கோ வயது 36தான்.

ரியல் மாட்ரிட் வீரர்
ஆல்பிரடோ அந்தக் காலத்தில் ரியல் மாட்ரிட் கால்பந்து அணியின் முக்கிய வீரராக இருந்தவர்.

மாரடனோ ஊர்க்காரர்
மாரடோனா போன்ற கால்பந்து ஜாம்பவான்களைத் தந்த அர்ஜென்டினாவைச் சேர்ந்தவர்தான் ஆல்பிரடோ.

2 முறை 'பலூன்' வாங்கியவர்
சிறந்த கால்பந்து வீரர்களுக்கான பலூன் டி ஓ ஓர் வின்னர் விருதை 2 முறை வாங்கியுள்ளார் ஆல்பிரடோ.

கோஸ்டாரிகா காதலி
ஆல்பிரடோ கரம் பிடிக்கும் பெண்ணின் பெயர் ஜீனா கோன்சாலஸ். இவர் கோஸ்டாரிகாவைச் சேர்ந்தவர். இன்னும் ஒரு மாதத்திற்குள் திருமணம் நடக்கப் போகிறதாம்.

சூப்ப்ர் ஸ்டிரைக்கர்
தாத்தா ஆல்பிரடோ அந்தக் காலத்தில் அதிரடியான ஸ்டிரைக்கராக திகழ்ந்தவர். அவரது காலத்தில் அவர் ஒரு முன்னணி ஸ்டிரைக்கராக இருந்துள்ளார்.

காதல் வந்தால்...
ஜீனாவுடனான காதல் குறித்து ஆல்பிரடோ கூறுகையில், எஸ்... நான் காதலிக்கிறேன். ஜீனாவைக் காதலிக்கிறேன். திருமணம் செய்யப் போகிறேன். 86 வயது எனது உடலுக்குத்தான். எனது இதயத்திற்கும், மனசுக்கும் இல்லை என்றார் பளாரென சிரித்தபடி.
ப்யூட்டிபுல் தலைவா... !
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications