2 அமைச்சர்களைப் போல் பிரதமரும் பதவி விலக வேண்டும்: அத்வானி வலியுறுத்தல்

பிரதமர் மன்மோகன்சிங், பவன்குமார் பன்சால், அஸ்வனி குமார் ராஜினாமா செய்தாக வேண்டும் என்பதற்காக நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வைத்தனர். இதனால் 2 நாட்கள் முன்னதாகவே நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடித்து வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று பவன்குமார் பன்சாலும் அஸ்வனிகுமாரும் பதவி விலகியுள்ளனர்.
இது பற்றி கருத்து தெரிவித்த பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, இது மிகவும் காலதாமதமான நடவடிக்கை. இந்தக் கோரிக்கையைத்தான் நாங்கள் நாடாளுமன்றத்தில் முன்வைத்தோம். ஆனால் அப்போது இதை பிரதமர் ஏற்கவில்லை. இதனால் நாடாளுமன்றத்தின் மதிப்புமிக்க நேரம் வீணடிக்கப்பட்டுவிட்டது. இத்தோடு பிரச்சனை முடிந்துவிடவில்லை.
சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமரைக் காப்பாற்றுவதற்காகத்தான் சிபிஐ விசாரணை அறிக்கையில் திருத்தங்களை மேற்கொண்டார். இதனால் பிரதமர் மன்மோகன்சிங்கும் கட்டாயம் ராஜினாமா செய்தாக வேண்டும். பிரதமர் மன்மோகன்சிங் பதவியில் நீடிப்பதற்கு நியாயம் ஏதும் இல்லை என்றார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications