பாட்டி, அம்மா பாணியில் கர்நாடகாவிலும் போட்டியிடுகிறார் ராகுல் காந்தி!
Subscribe to Oneindia Tamil

கர்நாடக மாநில முதல்வர் வேட்பாளரை சட்டென காங்கிரஸ் அறிவித்ததில் ராகுல் காந்தியின் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. காங்கிரஸைப் பொறுத்தவரையில் ராகுலின் பாட்டி இந்திரா காந்தி ஏற்கெனவே கர்நாடகாவின் சிக்மகளூர் தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார். ராகுலின் அம்மா சோனியாவும் கூட கர்நாடகாவின் பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டிருக்கிறார்.
இதனடிப்படையில் அமேதி தொகுதி மற்றும் கர்நாடக மாநிலத்தின் ஏதாவது ஒரு லோக்சபா தொகுதியில் ராகுல் காந்தியும் போட்டியிட வேண்டும் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை விடுத்திருக்கின்றனர். ராகுல் காந்தியும் இதற்கு ஒப்புதல் தெரிவித்துவிட்டாராம்...ஆக கர்நாடகாவில் ராகுல் போட்டியிடுவதும் உறுதியாகிறது.
More From
-
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications