கர்நாடகத்தில் ஜெயித்திருந்தால்தான் 'ஷாக்'... அத்வானி 'அட்டாக்' பதில்!

Subscribe to Oneindia Tamil

If we had won in Karnataka, that is surprise, says Advani
டெல்லி: கர்நாடகத்தில் தோல்வி அடைந்தது குறித்து எனக்கு அதிர்ச்சியே ஏற்படவில்லை. ஒரு வேளை ஜெயித்திருந்தால் அதுதான் எனக்கு அதிர்ச்சியாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார் பாஜக மூத்த தலைவர் அத்வானி.

இதுகுறித்து தனது பிளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது....

கர்நாடகத்தில் பாஜக தோல்வி அடைந்ததற்காக வருத்தப்படுகிறேன். ஆனால் ஆச்சரியப்படவில்லை, அதிர்ச்சி அடையவில்லை. ஒரு வேளை ஜெயித்திருந்தால்தான் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்திருப்பேன்.

கர்நாடக தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு நல்ல பாடம். ஒரு வகையில் இது காங்கிரஸுக்கும் கூட பாடம்தான். மக்களை சாதாரணமாக கருதக் கூடாது என்பது பாஜக மற்றும் காங்கிரஸுக்கு இந்த தேர்தல் முடிவு தந்துள்ள பொதுவான பாடமாகும். மக்கள் மிகவும் முக்கியமானவர்கள், மதிப்புமிக்கவர்கள் என்று கூறியுள்ளார் அத்வானி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+