நல்லபடியா ஆட்சி புரியுங்க.. சித்தராமையாவுக்கு ஜெ. வாழ்த்து
Subscribe to Oneindia Tamil

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக சித்தராமையா தேர்வாகியுள்ளார். அவருக்கு முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சித்தராமையாவுக்கு ஜெயலலிதா அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில், கர்நாடக சட்டசபைத் தேர்தலில் மிகச்சிறப்பான வெற்றி பெற்றதற்காக உங்களை வாழ்த்துகிறேன்.
கர்நாடக முதல்வராக வெற்றிகரமான பதவிக்காலம் உங்களுக்கு அமைய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications