கர்நாடக முதல்வராகப் பதவியேற்றார் சித்தராமையா!
பெங்களூர்: பெங்களூரில் நடைபெற்ற மிகப் பிரம்மாண்ட விழாவில் கர்நாடகத்தின் புதிய முதல்வராக சித்தராமையா இன்று பொறுப்பேற்றார்..
பெங்களூர் கஸ்தூர்பா சாலையில் அமைந்துள்ள கண்டீரவா விளையாட்டுத் திடலில் முற்பகல் 11.35 மணிக்கு நடைபெற்ற விழாவில் ஆளுநர் எச்.ஆர்.பரத்வாஜ் சித்தராமையாவுக்கு பதவி பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இன்று சித்தராமையா மட்டும் முதல்வராக பொறுப்பேற்றார். அவருடன் வேறு எந்த அமைச்சர்களும் பதவியேற்கவில்லை.

இந்த விழாவுக்காக விதானசெளதா உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் அனைத்தும் ஒளி விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. வண்ணப்பூக்கள், வண்ண விளக்குகளால் கண்டீரவா விளையாட்டுத் திடல் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பதவியேற்பு விழா நடைபெற்ற இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இப்பதவியேற்பு விழாவில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் பொதுமக்களும் பங்கேற்றனர்.
-
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications