இங்குதான் பெர்லுஸ்கோனி பெண்களுடன் கும்மாளமிட்டாராம்...!
ரோம்: இத்தாலியின் பிரதமராக இருந்து பெண் விவகாரத்தில்சிக்கி பதவியை இழந்த சில்வியோ பெர்லுஸ்கோனி, பெண்களுடன் பார்ட்டி, உல்லாசம், உற்சாகமாக இருந்து கும்மாளமிட்ட இடம் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
76 வயதான பெர்லுஸ்கோனி 17 வயதுப் பெண்ணையும் கூட விடவில்லை. இதயத் திருடி என்ற செல்லப் பெயர் கொண்ட ரூபி என்ற 17 வயதுப் பெண்ணுடனும் இந்த இடத்தில்தான் ஜாலியாக இருந்தார் பெர்லுஸ்கோனி என்பது அவர் மீதான முக்கியக் குற்றச்சாட்டாகும். இதைத் தொடர்ந்து அவரது பிரதமர் பதவிக்கு சிக்கல் வந்து விலக நேரிட்டது.
பூமிக்குக் கீழே உள்ள இந்த ரகசிய மாளிகையில்தான் பெர்லுஸ்கோனியின் அத்தனை அஜால் குஜால் வேலைகளும் நடந்ததாக கூறப்படுவதால் இந்த மாளிகை குறித்த தகவல்கள் பரபரப்பாக படிக்கப்படுகின்றன.

விபச்சார அழகிகளுடன்
இந்த ரகசிய அறைகளுக்குள்தான் பலமுறை விபச்சாரப் பெண்களை பெரும் பணம் கொடுத்து வரவழைத்து உல்லாசமாக இருந்தாராம் பெர்லுஸ்கோனி.

பார்ட்டி.. ஆட்டம்.. பாட்டம்
இந்த அறைகளுக்குள்தான் மது விருந்தும், மாதுக்களுடன் ஆட்டம், பாட்டமும், உல்லாசமும் நடந்ததாம்.

பெல்லி டான்சருடன் உல்லாசம்
இந்த அறைக்குள்தான் 76 வயதான பெர்லுஸ்கோனி, பெல்லி டான்ஸரான கரீமா எல் மஹ்ரோக்குடன் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக குற்றச்சாட்டு உள்ளது. அந்தப் பெண்ணுக்கு பெருமளவில் பணம், நகை கொடுத்தார் பெர்லுஸ்கோனி என்பதும் ஒரு புகாராகும்.

அப்போது 17தான்
பெர்லுஸ்கோனியுடன் கரீமா உல்லாசமாக இருந்தபோது அவருக்கு வயது 17 மட்டுமே ஆகும். இதனால் மைனர் பெண்ணையும் தவறாகப் பயன்படுத்தினார் பெர்லுஸ்கோனி என்று சர்ச்சை வெடித்தது.

வழக்கு இறுதிக்கட்டத்தில்
பெர்லுஸ்கோனி மீதான செக்ஸ் புகார்கள் குறித்த வழக்கு இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்டது. விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று கூறுகிறார்கள்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications