ஆத்தாடி, 5 மணி நேர உல்லாசப் பயணத்திற்கு ரூ 75 லட்சமா… பிரச்சினையில் இஸ்ரேல் பிரதமர்
Subscribe to Oneindia Tamil

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் தனது மனைவியுடன் கடந்த மாதம், முன்னாள் பிரதமர் மார்க்கரெட் தாட்சர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள லண்டனுக்கு விமானத்தில் சென்றார். அப்போது பிரதமர் தம்பதி தூங்க விமானத்தில் சிறப்பு ஆடம்பர படுக்கை ரூ.75 லட்சம் செலவில், புதிதாக அமைக்கப்பட்டது. பிரதமரின், இந்த ஆடம்பர செலவுகளை அங்குள்ள தொலைக்காட்சி அம்பலப்படுத்தி விட்டது.
இதனால் பிரதமர் தற்போது சிக்கலில் சிக்கித் தவிக்கிறார். பிரதமரின் ஆடம்பர படுக்கையைப் பற்றி கேள்வி பட்டதில் ஆவேச அடைந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வீதிகளில் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications