ஹெச்1பி விசா எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்க என்ஜினியர்கள் எதிர்ப்பு

அமெரிக்காவில் தொழில் ரீதியாக வரும் வெளிநாட்டினருக்கு வழங்கப்படும் ஹெச்1பி விசாக்களின் எண்ணிக்கையை 65,000-திலிருந்து 3.25 லட்சம் ஆக உயர்த்த இந்த மசோதா பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், இந்த மசோதா சட்டமாக மாறுவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவைப்படுகிறது.
ஏராளமான திருத்தங்களுடன் கூடிய புதிய குடியேற்ற சட்ட மசோதாவை அமெரிக்க அரசு உருவாக்கியுள்ளது. இதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய நீதித்துறை கமிட்டி ஒன்று இம்மசோதாவை ஆராய உள்ளது.
இந்நிலையில்தான் அமெரிக்காவில் மிகப்பெரிய பொறியியலாளர்கள் அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. ஹெச் 1 பி விசாக்களை அதிக அளவில் வழங்குவதால், அமெரிக்க பொருளாதாரத்துக்கு பாதிப்பை ஏற்படும் என அமெரிக்க பொறியியலாளர்கள் அமைப்பு கூறியள்ளது.
இதனால், வெளிநாட்டு பணியாளர்களுக்குத்தான் ஆதாயமேயன்றி, அமெரிக்க நிறுவனங்களுக்கு எந்த பலனும் இருக்காது என்று பொறியியலாளர்கள் அமைப்பு கூறியுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications