இது சட்ட சபையா? இல்லை அ.தி.மு.க. அலுவலகமா? சந்தேகமாக இருக்கிறது: ஸ்டாலின்
Subscribe to Oneindia Tamil

கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் அதிமுக ஆட்சிப் பொறுப்பேற்றது. இரண்டு ஆண்டுகள் முடிந்து தற்போது மூன்றாம் ஆண்டில் அதிமுக அடி எடுத்து வைத்துள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியினரின் கருத்துக்களை தனியார் தொலைக்காட்சி ஒன்று கேட்டது.
அப்போது பதிலளித்த ஸ்டாலின், இது சட்டசபையா? அதிமுக அலுவலகமாக என்று சந்தேகமாக இருக்கிறது என்றார்.
தேமுதிக எம்.எல்.ஏ பாராட்டு
அதிமுக அரசு சிறப்பாக செயல்படுவதாகவும், தமிழக முதல்வர் ஜெயலலிதா 20 மணி நேரம் விழித்திருந்து தமிழக மக்களுக்காக அயராது உழைப்பதாகவும் தேமுதிக எம்.எல்.ஏ சுந்தர்ராஜன் பாரட்டு தெரிவித்தார்.
தமிழகத்தை மதுவற்ற மாநிலமாக மாற்ற வேண்டும் என்று தமிழக பா.ஜ.க., தலைவர் பொன் ராதா கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்தார். தமிழகத்தில் இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்களும் மதுவுக்கு அடிமையாகி வருவது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications